google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

சனி, 24 மே, 2025

பயிர் சாகுபடியில் கவர்ச்சிப் பொறிகளின் முக்கியத்துவம்...

பயிர் சாகுபடியில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப பூச்சி தாக்குதலின் எண்ணிக்கை மற்றும் பாதிப்பு வேறுபடும். பூச்சி தாக்குதலின் தீவிரத்தை கண்காணிக்கவும் நேரடியாக அதன் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் சேதத்தை கட்டுப்படுத்தி சாகுபடி செலவை வெகுவாக குறைக்கலாம். கவர்ச்சிப் பொறிகளில் உணவு, ஒளி, நிறம், வாசனை,...

undefined 202 undefined

வெள்ளி, 23 மே, 2025

தென்னை சாகுபடியில் கோகோகான் உயிரியல் திரவத்தின் முக்கியத்துவமும் தயாரிப்பு முறையும்

    தென்னை சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும், பிரதான நோய்களாக வேர் வாடல் மற்றும் தஞ்சாவூர் வாடல் நோய் காணப்படுகிறது. இந்த இரண்டு நோய்களும் மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துவதுடன் பயிர் இறந்து விடுவதால் ஒட்டுமொத்த உற்பத்தியும் பாதிக்கும் அபாயம் உள்ளது.  இந்த...

undefined 202 undefined

இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை

இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை...ரசாயன களைக்கொல்லிக்கு மாற்று இயற்கை வழியில் இல்லை என்றாலும், ஓரளவிற்கு களைகளை கட்டுப்படுத்த இயற்கை வழி தயாரிப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிக்க 10 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ சுண்ணாம்பை கலந்து ஒரு இரவு...

undefined 202 undefined

பயிர் சாகுபடியில் உரப்பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தும் வழிமுறைகள்

    பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உரங்கள் மூலம் கொடுக்கும் பொழுது, அது எந்த அளவுக்கு பயிர்களால் எடுத்துக் கொள்ள முடிகிறது என்பது மிக முக்கியம். ஆரோக்கியமான பயிர் வளர்ச்சி, மகசூல் திறன் மற்றும் உற்பத்தி செலவு இதை அடிப்படையாக கொண்டு வேறுபடும். மண் பரிசோதனை அடிப்படையில்...

undefined 202 undefined

சனி, 26 ஏப்ரல், 2025

குறுவை பட்டத்திற்கு ஏற்ற நெல் ரகங்களும் அதன் பண்புகளும்

தமிழ்நாட்டில் நெல் சாகுபடியில் பல்வேறு பருவங்கள் இருந்தாலும் பிரதான பருவமாக குறுவை பருவம் திகழ்கிறது. குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரக்கூடிய ரகங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த பருவத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. ஜூன்-ஜூலை மாதங்களில் தொடங்கும் குறுவை பருவம் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் முடிவதால்...

undefined 202 undefined

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

சவுக்கு மரம் சாகுபடியில் இரகத் தேர்வில் கவனிக்கப்பட வேண்டியவை

 விவசாயக் கூலி ஆட்கள் பற்றாக்குறை, மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் மேலும் இடு பொருட்களின் விலை போன்ற பல்வேறு காரணங்கள் விவசாயிகள் நீண்ட நாட்கள் பயிரை தேர்வு செய்து சாகுபடி செய்து வருகின்றனர்.அந்த வகையில் சவுக்கு மரம் சாகுபடி தென் தமிழகத்தில் ஒரு இன்றியமையாத மரப்பயிராக மாறி வருகிறது. காகிதம்...

undefined 202 undefined

தென்னையில் மெக்னீசியம் ஊட்டச்சத்தின் பயன்களும் குறைபாட்டு அறிகுறியும்

    தென்னை ஒரு பல்லாண்டு தாவரம் என்பதால் தொடர்ச்சியாக அதில் வேர் வளர்ச்சி, தண்டு வளர்ச்சி, இலை, பூ மற்றும் காய்கள் உற்பத்தி நடைபெற்று வரும். எனவே தென்னை சாகுபடியில் சரிவிகித அளவில் ஊட்டச்சத்துக்கள் கொடுக்கப்பட்டால் மட்டுமே மரங்கள் வளமாக இருப்பதுடன் விளைச்சலும் போதுமான அளவு காணப்படும்....

undefined 202 undefined

திங்கள், 24 மார்ச், 2025

தென்னையில் இலை கருகல் ஏற்படுவதற்கான காரணங்களும் சரி செய்யும் வழிமுறையும்

தென்னையில் இலைக் கருகல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன....வளம் குன்றிய தென்னங்கன்றுகளை தேர்வு செய்து நடவு செய்தல் தென்னங் கன்றுகளை அதிக ஆழமாக நடவு செய்வதால் வளர்ச்சி தடைப்பட்டு ஆரம்ப நிலையில் இலை கருகல் தென்படும்.போதுமான தண்ணீர் இல்லாததால் தென்னங்கன்றுகள் மற்றும் இளம் வயது தென்னை மரங்களில் கருங்கல்...

undefined 202 undefined

வெள்ளி, 21 மார்ச், 2025

தர்பூசணியில் தண்டு கருகல்(Gummy) நோய் மேலாண்மை...

தர்பூசணி சாகுபடி பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் கடந்த சில வருடங்களாக தண்டு கருகல் அதாவது ஒட்டும் தண்டு கருகல் Gummy stem blight எனப்படும் பூஞ்சான நோய் மிக அதிக அளவில் காணப்படுகிறது. இந்த நோய் மிக வேகமாக பரவுவதால் இதன் மூலம் இவர் 40 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது....

undefined 202 undefined

வியாழன், 20 மார்ச், 2025

தக்காளி பயிரில் ஊசித்துளைப்பான் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

தற்சமயம் சாகுபடியில் இருக்கும் தக்காளி பயிரில் பரவலாக ஊசித்துளைப்பான் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.இந்தப் புழு தாக்குதலால் ஒருபுறம் பயிரின் வளர்ச்சி தடைபடுவதுடன் நேரடியாக காய் அல்லது பழங்களில் சேதத்தை ஏற்படுத்துவதால் மகசூல் பெரிய அளவு இழப்பீடு ஏற்படும். பிரதானமாக தக்காளிப் பயிரை பாதித்தாலும்...

undefined 202 undefined

சனி, 8 மார்ச், 2025

மஞ்சள் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை-நடவு முதல் அறுவடை வரை

முன்னுரை:பல்வேறு மருத்துவ குணங்களை உடைய மஞ்சள் சாகுபடி தமிழ்நாட்டின் பிரதான பயிர்களில் ஒன்றாக திகழ்கிறது. கிழங்கு வகையை சார்ந்த இந்த பயிர் நறுமணம் மற்றும் வாசனைக்காக உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ மற்றும் அழகு சாதன பொருள்கள் தயாரிப்பில் இதன் பயன் எண்ணிலடங்காதது.தமிழ்நாட்டின் ஈரோடு தர்மபுரி...

undefined 202 undefined

மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

இதன் அறிகுறிகள்  அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகம் தென்படும். மிதமான வெப்பநிலை மற்றும் அதிக காற்று ஈரப்பதம் பனிப்பொழிவு ஆகியவை இலைப்புள்ளி நோய் உருவாவதற்கு சாதகமாக திகழும்.நோயை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சை நாம் பயன்படுத்தும் விதை கருணை மூலமாகத்தான் நிலத்திற்கு வருகிறது. சாதகமான...

undefined 202 undefined

மஞ்சள் பயிரில் இலை கொப்புள நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை: மஞ்சள் பயிரில் பிரதானமாக தோன்றும் நோய்களாக இலைப்புள்ளி நோய், கருகல், கொப்புள நோய் மற்றும் கிழங்கு அழுகல் நோய் திகழ்கிறது.நாம் ஏற்கனவே இலைப்புள்ளி நோயைப் பற்றி விரிவாக பார்த்தோம். இந்த பதிவில் நடப்பு பருவத்தில் ஏற்படக்கூடிய மற்றொரு முக்கியமான நோயான இலை கொப்புள (Leaf blotch)நோயைப் பற்றி...

undefined 202 undefined

வெள்ளி, 7 மார்ச், 2025

வாழை பயிருக்கு தேவைப்படும் பிரதான ஊட்டச்சத்துக்களும் அதன் குறைபாட்டு அறிகுறிகளும்

வாழை சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை என்பது மிகவும் இன்றியமையாதது ஏனெனில் வாழை மரங்கள் அதிக அளவு ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொண்டு வளமான மகசூலை கொடுக்க வல்லது.வாழைப்பயிர் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கிடைக்க பெறும் சூரிய ஒளி மற்றும் ஊட்டச்சத்துக்களை பயன்படுத்தி வளர்ச்சியை துரிதப்படுத்தி அதிகளவு மகசூலை...

undefined 202 undefined

Recent Posts

Popular Posts