வருமானம் தரும் மகோகனி மரம் வளர்ப்பு
மகோகனி மரம் வளர்ப்பின் பயன்கள்:
- சில மலைப்பகுதிகளை தவிர இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாகுபடிக்கு உகந்தது.
- அதிக வெப்பநிலை, வறட்சி மற்றும் தண்ணீர் தேங்குவதை தாங்கி வளரக் கூடியது.
- தரிசு நிலத்தை பயிர் சாகுபடிக்கு கொண்டு வருதல், குறைந்த பராமரிப்பு மற்றும் முதலீட்டில் கூடுதல் வருமானம் ஈட்டும் வாய்ப்பு
- ஊடுபயிர் செய்து கூடுதல் வரமானம் பெறலாம்.
- மரத்தின் நிறம், ஆயுள் மற்றும் வலிமை காரணமாக மிகுந்த சந்தை தேவைகள்.
- குறைந்தபட்ச தண்ணீர், உரம் மற்றும் பராமரிப்பு செலவு.
- மரம்
- படகுகள், தளவாடங்கள், இசைக்கருவிகள், சிலைகள் மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிக்கப்பயன்படுகிறது.
- விதைகள் - டானிக் மருந்துகள் தயாரித்திடவும்
- இலைகள் - நீரிழிவு, புற்றுநோய், ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல்வேறு நோய் சிகிச்சையிலும் பயன்படுகிறது.
- பூச்சி விரட்டிகள் தயாரித்திடவும் பயன்படுகிறது.
- சோப்பு, பெயிண்ட் மற்றும் வார்னிஷ் தொழிற்சாலைகளிலும் இலைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பயன்படுகிறது.
செலவினம் விபரம் : (1 ஏக்கருக்கு)
1. |
நிலம் தயார் செய்தல்
(உழவு மற்றும் சமன் செய்தல்) |
7500/- |
2. |
நுண்ணீர் பாசனம்
நிறுவுதல் |
42500/- |
3. |
செடிகளின் விலை
(ரூ.50-250 எண்கள்) |
12500/- |
4. |
குழி எடுத்தல்,
தொழு உரம் மற்றும் நடவு செய்தல் |
15000/- |
5. |
நீர் பாய்ச்சுதல்
மற்றும் களைகள் மேலாண்மை |
10000/- |
6 |
பக்க கிளைகள் அகற்றுதல் |
8000/- |
7 |
பூச்சி மற்றும்
நோய் மேலாண்மை |
5000/- |
8 |
இதர செலவினம் |
10000/- |
|
கூடுதல் |
110500/- |
|
2-ம் வருடம் முதல்
செலவினம் |
25000/- |
வருமானம் : (12-15 ம் வருடம்)
1. |
மரத்தின் சராசரி
உயரம் |
70-80 அடி |
2. |
தண்டின் சுற்றளவு |
1.5 -2 அடி |
3. |
கட்டையின் அடர்த்தி |
18-22 சதுர அடி |
4. |
ஒரு சதுர அடியின்
அன்றைய விலை |
750/- |
5. |
ஒரு மரத்தின் வருமானம் |
15000/- |
6 |
ஒரு ஏக்கரில் வருமானம்
(250 மரங்கள்) |
3750000/- |
7 |
மொத்த செலவினம்
(ஒரு ஏக்கருக்கு) |
485500/- |
8 |
நிகர இலாபம் |
3264500/- |
சவால்கள் :
Ø அதிக
காற்றினால் மரம் சாயும் வாய்ப்புகள் உள்ளன.
Ø ஆழமற்ற
மற்றும் கடினமான மண்ணில் வளரம் மரங்கள் அதிக பக்க கிளைகளை தோற்றுவிக்கும்.
Ø நெருக்கமாக
நடவு செய்தால் மரங்களின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் தண்டின் தடிமன் குறையும்.
0 Comments:
கருத்துரையிடுக