பசுந்தாள் உரப்பயிர்களின் நன்மைகளும் சாகுபடி முறையும்
பசுந்தாள் உரப்பயிர்கள்:
சணப்பை:
➢ விதையளவு -25-35 கிலோ / எக்டர்.
➢ பசுந்தாள் பொருள் அளவு -13-15 டன்/எக்டர்.
➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 50-60 கிலோ/ எக்டர்.
தக்கைப்பூண்டு/சித்தகத்தி:
➢ விதையளவு -50 கிலோ / எக்டர்.
➢ பசுந்தாள் பொருள் அளவு -10-15 டன்/ எக்டர்.
➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 75 கிலோ/ எக்டர்.
காராமணி:
➢ விதையளவு -35-40 கிலோ / எக்டர்.
➢ பசுந்தாள் பொருள் அளவு -8-10 டன்/ எக்டர்.
➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 140-150 கிலோ/ எக்டர்.
நரிப்பயிறு:
➢ விதையளவு -10-15 கிலோ/ எக்டர்.
➢ பசுந்தாள் பொருள் அளவு -6-7 டன்/ எக்டர்.
➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 57-65 கிலோ/ எக்டர்.
கொளுஞ்சி:
➢ விதையளவு -20-25 கிலோ /எக்டர்.
➢ பசுந்தாள் பொருள் அளவு -8-10 டன்/எக்டர்.
➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 70-110 கிலோ/ எக்டர்.
கொத்தவரை:
➢ விதையளவு -40 கிலோ/எக்டர்.
➢ பசுந்தாள் பொருள் அளவு -8-10 டன்/எக்டர்.
➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 25-40 கிலோ/எக்டர்.
பச்சைப்பயிறு:
➢ விதையளவு -30 கிலோ /எக்டர்.
➢ பசுந்தாள் பொருள் அளவு -3-4 டன்/எக்டர்.
➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 38-50 கிலோ/எக்டர்.
உளுந்து:
➢ விதையளவு -25-30 கிலோ / எக்டர்.
➢ பசுந்தாள் பொருள் அளவு -3.5-4 டன்/எக்டர்.
➢ நிலை நிறுத்தப்படும் தழைச்சத்து அளவு - 30-35 கிலோ/ எக்டர்.
எவ்வாறு பயிரிடுதல் வேண்டும்:
- மண்ணின் தன்மையை பொருத்து 2-3 முறை உழவு செய்து பின்னர் பருவ மழையின்போது விதைகளை தெளிக்க வேண்டும்.
- பெரும்பான்மையான பசுந்தாள் உரப்பயிர்கள் 6-8 வாரத்தில் மடக்கி உழுதிட தயாராகிவிடும்.
- இல்லையெனில் வயலில் ஒரு சில பூக்கள் தெரியும் போது உடனடியாக மடக்கி உழுதிட வேண்டும்.
- உழவு செய்த பிறகு சுமார் ஒரு மாத காலம் மண்ணை கிளராமல் இருந்தால் பசுந்தாள் பயிர்கள் மட்க ஏதுவாக இருக்கும்.
- விதைக்கும் போது பொதுவான விதை அளவை விட 25-30மூ கூடுதல் விதையை விதைப்பது உகந்தது.
மேலும் விவரங்கள் மற்றும் அன்றாட விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் லிங்கில் இணைந்து பயன் பெற கேட்டுக் கோள்ளப்படுகிறது.
0 Comments:
கருத்துரையிடுக